திருப்பூரில் வடக்கு மாநகர பகுதியில் தீவிர இந்தி எதிர்ப்பு பிரச்சாரம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

திருப்பூரில் வடக்கு மாநகர பகுதியில் தீவிர இந்தி எதிர்ப்பு பிரச்சாரம்.

மத்திய அரசின் இந்தி  மொழி திணித்து தமிழை அழிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து திருப்பூர் மாநகர மேயர் என் திணேஷ்குமார் பாத்திர தொழிற்சங்க தலைவர் மு ரத்தினசாமி பாத்திர சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி, பகுதி திமுக துணைச் செயலாளர் மணிமாறன், வட்டக் கழக செயலாளர் மகேந்திரன், சண்முகசுந்தரம், முத்துக்குமார், செந்தில்குமார், திமுக மகளிர் அணி கௌரி, திமுக வடக்கு மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், திமுக மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, கஜேந்திரன் ஆகியோர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையத்திலிருந்து பெரியார் காலனி வரை இந்தி எதிர்ப்பு பரப்புரை செய்தனர், இந்த பரப்புரையில் துண்டறிக்கை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad