திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவராகிய இல. பத்மநாபன் முன்னிலை வகித்தார், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், செய்தி துறை அமைச்சருமாகிய மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் 

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad