திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் வடகிழக்கு பருவநிலை காரணமாக ஆற்றின் நீர் வரத்து அதிகரித்து வருவதையொட்டி செய்தித்துறை அமைச்சர் மு பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ் வி செந்தில் குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment