சொந்தங்கள் கைவிட்டாலும் நாங்கள் கைவிட மாட்டோம் என்று கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வயது முதிய 2 பெண்களை (ஒருவருக்கு ஒரு கால் இல்லை) சொந்த பந்தங்கள் கைவிட்ட நிலையில் தங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட கோரி திருப்பூர் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்ற வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் அவிநாசி ராகவா லாரன்ஸ் நற்பணி மன்ற துணை ஒருங்கிணைப்பாளர் ஸ்நேக் விஜய் மற்றும் கிருஷ்டி கல்பனா மோகன் காடுவெட்டிபாளையம் தினேஷ் குமார் ஆகியோரிடம் கோரிக்கை வைக்க உடனடியாக கிருஷ்டி கல்பனா அவர்கள் ஏற்பாட்டில் கோவை மாவட்டம் குமாரபாளையம் அன்னூர் பகுதியில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாலயத்தில் இந்த இரண்டு வயதானவர்களையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அங்கு சேர்த்து விட்டார்கள்.


No comments:
Post a Comment