திருப்பூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ, திருப்பூர் மேயர் துவக்கி வைத்தனர், திருப்பூரில் 3வது மண்டலம் 49வது வார்டு ராக்கியாபாளையம் பிரிவு தங்கவேல் திருமண மண்டபத்தில் 12/11/2022 திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ் குமார் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
உடன் துணை மேயர் திரு பாலசுப்ரமணியம் தெற்கு மாநகரகழக செயலாளர் டிகேடி மு. நாகராசன் சுகாதார குழு தலைவர் திருமதி கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் மண்டலத் தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment