திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த திலகவதி என்ற பயனாளிக்கு ஏபி பாசிடிவ் ரத்தம் அவசரமாக தேவைப்பட்ட நிலையில் அவர்கள் நமது சிகரங்கள் அறக்கட்டளையின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உதவி கோரிய நிலையில் ஈரோடு நன்னீரோடை கவியரசு அவர்களின் நண்பர் ஜெகதீசன் தனது ரத்தத்தை தானமாக வழங்கினார்.
தனக்கு ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்த நமது சிகரங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கும் நன்னீரோடை கவியரசு மற்றும் தன்னுடைய ரத்தத்தை தானமாக கொடுத்த ஜெகதீசன் ஆகியோருக்கு திலகவதி குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.


No comments:
Post a Comment