உடுமலையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

உடுமலையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் அனைத்து திருச்சபை கிறிஸ்தவ மக்களின் சார்பாக சகல ஆத்மாக்களின் தினம் (கல்லறை திருநாள்) என அனுசரிக்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக உடுமலைப்பேட்டை இமானுவேல் ஆலயமும் உடுமலைப்பேட்டை கிறிஸ்துவநாதர் ஆலயமும் சேர்ந்து கல்லறை தோட்டத்தில் சகல ஆத்மாக்களின் தினம் கொண்டாடப்பட்டது.

அதில் கிறிஸ்து நாதர் ஆலயத்தை சார்ந்த செல்வராஜ் ஆயர் இம்மானுவேல் ஆலயத்தை சார்ந்த லூதர் ஆயர் திருமதி மேரி செல்வராணி இணைந்து ஜெபம் செய்தார்கள் ஜெப நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த திருச்சபை மக்கள் திரளாக பங்கு பெற்று ஜெபம் செய்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad