திருப்பூரில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கானொளி கலந்துரையாடல் கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

திருப்பூரில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கானொளி கலந்துரையாடல் கூட்டம்.

திருப்பூரில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கானொளி கலந்துரையாடல் கூட்டம் முதல்வரும் திமுக கழக தலைவருமாகிய மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான(BLA2) காணொளி காட்சி கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழக செயலாளரும் தெற்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் MLA அவர்களின் வழிகாட்டுதலுடன் திருப்பூர் பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது இதில் அனைத்து வாக்குச் சாவடி முகவர்களும்  வடக்கு மாவட்ட அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மாநகர பகுதி வட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் இன்னாள் மாமன்றத்தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் திமுகழகத்தினர்  பங்கேற்றனர் 

No comments:

Post a Comment

Post Top Ad