திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் 1ஆம் நம்பர் பேருந்து நிறுத்தத்தில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் டவுன் பஸ்சால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் அடுத்த பேருந்து வந்து அந்த நிறுத்தத்தில் நிறுத்துவதற்கும் மிகவும் இடையூறாகவும் இருக்கிறது.

இருசக்கர வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய சூழல் உள்ளது எதிர்ப்புறம் உள்ள அவிநாசி செல்லும் சாலையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒன்னாம் நம்பர் பேருந்து நிறுத்தத்திற்கு சாலையை கடந்து வரும் மக்களுக்கு இது மிகவும் இடையூறாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

No comments:
Post a Comment