
தற்போது திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகம். 22 ஆவது வார்டு கிளை கழகம் சார்பாக திருப்பூர் சிவன் திரையரங்கம் அருகில் மாபெரும் இந்தி தினிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை வெ.ராதாகிருஷ்ணன் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிறப்புரை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி (EX MP) திருப்பூர் வடக்கு திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க .செல்வராஜ் எம்எல்ஏ தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் திருப்பூர் தெற்கு மாநகர கழக செயலாளரும் தொமுச பேரவை மாநில துணைச் செயலாளரும் ஆகிய டி கே டி மு நாகராசன் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ்குமார் உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தொமுச பேரவை நிர்வாகிகள் மண்டலத் தலைவர்கள் இந்நாள் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment