மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் கொந்தளிக்கும் திமுகவினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 November 2022

மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் கொந்தளிக்கும் திமுகவினர்.

திருப்பூர் வடக்கு மாநகர திமுக செயலாளர் டிகேடிமு. நாகராசன் மாநகர மேயர் என் தினேஷ் குமார், 1வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, சிட்டி வெங்கடாசலம், திமுக பகுதி செயலாளர் கொ ராமதாஸ், 14வது வார்டு வட்டக் செயலாளர் மு.ரத்தினசாமி, பத்திர சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி, பகுதி துணைச் செயலாளர் மணிமாறன், வட்ட செயலாளர்கள் மகேந்திரன், சண்முகசுந்தரம், முத்துக்குமார், செந்தில்குமார், திமுக மகளிர் அணி பொறுப்பாளர் கௌரி, வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், 14வது வார்டு துணைச் செயலாளர் கஜேந்திரன், மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, கட்டுமான தொழிற்சங்க துணைத்தலைவர் பூபதி, மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பார்த்திபன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கார்த்தி  மற்றும் பாத்திர சங்க நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் இளைஞர் அணி தொண்டர் அணி இலக்கிய அணி நிர்வாகிகள் மகளிர் அணி 14வது வட்ட திமுக கழக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு 14 வது வார்டு முழுவதும் இந்தி எதிர்ப்பு பரப்புரை செய்து மற்றும் நோட்டீஸ்கள் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad