திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 24 வது மற்றும் 26 வது வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மக்களின் குறைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களிடம் தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார் இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம் நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தவச்செல்வன் திருமதி செழியன் பிலோமினா நகர மன்ற உறுப்பினர் திருமதி தனலட்சுமி ஐயப்பன், உமா மகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment