திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகழக பொது உறுப்பினர் கூட்டம் நாளை நவம்பர் 12 ல் நடைபெறுகிறது திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவரும் ஆன இல பத்மநாபன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை காலை சுமார் பத்து மணிக்கு தாராபுரம் எம் ஜி மகாலில் மாவட்ட கழக அவைத் தலைவர் ரா ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் தவறாது பங்கேற்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment