இதில் ஒரு பகுதியாக 10 வது வார்டு ஆத்து பாளையம் பகுதியில் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என்எஸ்கே சிவக்குமார் அவர்கள் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பெயர் பலகை திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் குழந்தைகள் கையால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் எம் முருகானந்தம் துணைச் செயலாளர் செந்தூர் ஆனந்த் துணைப் பொருளாளர் எம் பாலகுமார் பரிந்துரையாளர் டி விஜய சிம்ம ராஜா மாநகரத் தலைவர் சஷ்டி விஜயகுமார் செயலாளர் டி. சண்முகராஜா பொருளாளர் அன்பில் பிரபு துணை தலைவர் ஜே செந்தில் துணை செயலாளர் தம்பி குருபரணி பொறுப்பாளர் எம் சங்கர் மற்றும் ஆத்துப்பாளையம் கிளை பொறுப்பாளர்கள் அனுப்பர்பாளையம் கிளை பொறுப்பாளர்கள் அன்னை சத்யா நகர் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் திமுகழகத்தினர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment