பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 101வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 December 2022

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 101வது பிறந்த நாள் விழா.

திருப்பூர் மாநகர 14 வது வட்ட கழகம் சார்பில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 101பிறந்தநாளை  கொண்டாடினர், திமுகவின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 101வது பிறந்த நாள் விழாவை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுகழக செயலாளருமான க.செல்வராஜ் MLA அவர்களின் வழிகாட்டுதல் பேரில் திருப்பூர் மாநகர 14வது வார்டில் மறைந்த திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை 14 வது வட்ட திமுகழக செயலாளர் மு ரத்தினசாமி அவர்கள் தலைமையில் திமுக கழக பொறுப்பாளர்கள் பாத்திர தொழிற்சங்க  நிர்வாகிகள் திமுகழக தொண்டர்கள் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்  பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad