திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாபெரும் ரேக்ளா மற்றும் குதிரை பந்தயம் போட்டிகள் நடைபெற்றது இதில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி 4 -ஆம் மண்டல தலைவர் இல. பத்மநாபன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாந்த் ஏற்பாட்டில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே எஸ் தனசேகர், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட பொருளாளர் கே எம். முபாரக் அலி, குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சா. ராஜமாணிக்கம், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் C.கிரி, தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், திமுக செயலாளர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டிகளை கண்டு மகிழ்ந்தனர்.
- திருப்பூர் மாவட்ட தலைமை செய்தியாளர் காஜாமைதீன்.
No comments:
Post a Comment