இந்தக் கூட்டத்தில் 14வது வட்ட கழக செயலாளர் மு. ரத்தினசாமி தலைமையிலும் 14 வது வட்ட கழக அவை தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்த திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் MLA தலைமை கழக பேச்சாளர் மயிலாடுதுறை அருள்தாஸ் மேயர் என் தினேஷ்குமார் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமாகிய, TKT மு.நாகராசன் பகுதி கழக செயலாளர் கொ. ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்ற பகுதி துணை கழக செயலாளர் சி கே சுப்பிரமணியம் நன்றி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் எம்எஸ் மணி பாத்திர சங்க பொறுப்பாளர் வேலுச்சாமி பகுதிகழக துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் அனைத்து நிர்வாகிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment