திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் வனம் இந்தியா பவுண்டேஷன் மற்றும் பணிக்கம்பட்டி ஊராட்சி இணைந்து நடத்தும் 6000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ். வினித் இ ஆ ப அவர்களும் மற்றும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் பணிக்கம்பட்டி ஊராட்சி பொதுமக்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment