கோவையில் விவசாயிகள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

கோவையில் விவசாயிகள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


தமிழக விவசாயிகள் சங்கம் டி வேணுகோபால் தலைமையில் குப்பனூர் மற்றும் அக்கறை செங்கப்பள்ளி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற  உறுப்பினருமான ஆ இராசா எம்பி அவர்களை நேரில் சந்தித்து தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கொடுத்து விளக்கம் அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் திமுக கழக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளருமான க. செல்வராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad