திருப்பூர் நான்காவது மண்டலத்தில் 39 ஆவது வார்டில் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் குளம் நடைபாதை மற்றும் தடுப்பு வேலி அமைத்தல் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு நா தினேஷ்குமார் அவர்கள் முன்னிலையிலும் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. பாலசுப்பிரமணியம் நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாபன் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு நாகராசன் சிவபாலன் (திமுக) மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் திமுகழகத்தினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment