திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக சாதனையாளர்களை பாராட்டும் விழா மேயர் கலந்து கொண்டார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக சாதனையாளர்களை பாராட்டும் விழா மேயர் கலந்து கொண்டார்.

இளம் படைப்பாளிகளை உருவாக்கும் பட்டறையாகவும் பாசறையாகவும் திகழ்ந்து விளங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற திருப்பூர் வடக்கு இலக்கிய சபை சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வில் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என் தினேஸ்குமார் கலந்து, குறும்படத்தை வெளியிட்டு, ஜனநாயகத்தில் எழுத்தாளர்களின் பெரும் பங்கினை குறித்து உரையாற்றினார் இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad