திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் 33வது வார்டு ஊத்துக்குளி ரோடு மூலிக்குளத்தை ரூ 59.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் MLA அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ் குமார், துணை மேயர் ரா. பாலசுப்பிரமணியம், 3 வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.தமிழ்செல்வி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment