மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கோவை மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது இதில் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றனர் மாணவன் ரித்திக் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100 மீட்டரில் இரண்டாம் இடமும் 4× 100 மீட்டரில் இரண்டாம் இடமும் பிடித்தார் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவன் அப்துல் ரகுமான் 200 மீட்டர் 4x 100 மீட்டர் ரிலே போட்டியில் முதலிடம் பெற்றார் மேலும் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவி சஞ்சயா 100 மீட்டர் மற்றும் 4× 100 மீட்டரில் ரிலே போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார் மாணவி ஷர்மிளாதேவி 100 மீட்டர் மற்றும் எல் ஜே 4 x 100 மீட்டரில் ரிலே போட்டியில் முதலிடம் பெற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிட்ஸ் கிளப் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக் தாளாளர் வினோதினி கார்த்திக் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment