திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் கால்வாய் பணிகளை அதிரடியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் அவினாசி சாலையில் கோவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகில் நடைபெற்று வருகின்ற கால்வாய் பணிகளை ஹைவேஸ் அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளுடனும் மாமன்ற உறுப்பினர்களுடனும் பார்வையிட்டு ஆலோசனை செய்தார்.
ஆய்வில் ஒன்னாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் அவர்களும் இரண்டாவது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் அவர்களும்14வது வட்ட திமுக கழக செயலாளர் மு. ரத்தினசாமி அவர்களும் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment