திருப்பூர் 'அரவனைப்போம்' சமூக நல அமைப்பு சார்பாக, தற்போது மார்கழி மாதம் என்பதால் சில நாட்களாக இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் அம்மாபாளையம் முதல் அவினாசி வரை சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்கள் முதியோர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு 23 நபர்களுக்கு பெட்சீட் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் பா.குழந்தைவேல் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.ஈஸ்வரன் இணைந்து பெட்சீட்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment