திருப்பூரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் திருப்பூர் மாநகராட்சி மண்டலம் ஒன்று வார்டு எண் ஒன்று உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொழிலாளர் நல அரசு ஈட்டுறுதி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வை மேற்கொண்டார்.
உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ் வினித் இஆப, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு க. செல்வராஜ், திருப்பூர் மேயர் நா.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் திரு கிராந்தி குமார் பாடி.இ.ஆ.ப, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment