திருப்பூர் தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களின் 98 வது பிறந்தநாள் விழா மடத்துக்குளம் வடக்கு ஒன்றியம் ஆஸ்பத்திரி மேடு, ஜோத்தம்பட்டி ஊராட்சி, கணியூர் பேரூராட்சி, காரத்தொழுவு ஊராட்சி, உடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக NA. திருநாவுக்கரசு B.Sc..,
No comments:
Post a Comment