திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் செங்கழனி புதூர் அருள்மிகு செங்கழனி அம்மன் கோவிலில் நடை பெற்ற கணேசபுரம் செங்கழனிபுதூர் ஸ்ரீ தங்கம் குருசாமி ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டும் விழாவில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான C. மகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.
இவ்விழாவில் அதிமுக மடத்துக்குளம் பேரூர் செயலாளர், மேற்கு நிலம்பூர் கூட்டுறவு சங்க தலைவர் என்டிபி.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு B.Sc..,
No comments:
Post a Comment