திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரிய வாழப்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது, கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது .
- உடுமலை தாலுகா செய்தியாளர் ஜே.வைரபிரகாஷ்
No comments:
Post a Comment