திருப்பூரில் கிரிக்கெட் போட்டியை திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு. நாகராசன் துவக்கி வைத்தார், திமுகழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் தெற்கு ஒன்றிய திமுக கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் நாக்அவுட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணை செயலாளருமான TKT மு.நாகராசன் எஸ் .திலக்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment