பெரியநாயக்கன்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 December 2022

பெரியநாயக்கன்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு.

தமிழகத்தில் அனைத்து விவசாய பெருமக்களையும் மற்றும் தொழிலாளர்களின் நலனை காத்திடவும் அவர்களுக்கு  அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக பெற்றுக் கொடுத்தும் அவர்களின் வளர்ச்சிக்கு உண்டான வழிகாட்டுதலுடன் தமிழகமெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்  பகுதியில் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் திரு ஜி கே விவசாய மணி(எ) ஜி.கே சுப்பிரமணி அவர்கள் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார் விழாவில் என் கே டி ஆறுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார் நிர்வாகிகள் மருதமுத்து ஸ்ரீராம் திருநாவுக்கரசு ஆகியயோர் வரவேற்றனர் நிர்வாகிகள் ரங்கநாதன் தங்கவேல் பாலசுப்ரமணியம் மனோகரன் வேலுச்சாமி அவர் சண்முகசுந்தரம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.


சென்னியப்பன் பாலசுப்பிரமணியம் கார்த்திக் தமிழரசு ஆகியவர்கள் விழாவிற்கு சிறப்பு அழைப்பார்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர் மேலும் அலுவலக திறப்பு விழாவில் திரளாக விவசாயிகள் மற்றும் நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad