திருப்பூரில் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 December 2022

திருப்பூரில் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது.

திருப்பூர் அவிநாசி பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் பூட்டுகளை கதவுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்த நிலையில் மக்களிடம் இருந்து தொடர் புகார் வந்த நிலையில் அவிநாசி பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களிடம் இருந்து களவு போன பொருட்கள் மீட்கப்பட்டது பொதுமக்கள் திருப்பூர் அவிநாசி பாளையம் காவல் துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad