திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு. திருப்பூர் தெற்கு மாநகர இளைஞரணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமாகிய டி கே டி மு.நாகராசன், திருப்பூர் மாநகர மேயர் என்.தினேஷ்குமார், எஸ். திலக்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.



No comments:
Post a Comment