தமிழக முதல்வர் திருப்பூருக்கு வருகை; முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் க.செல்வராஜ் MLA. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 December 2022

தமிழக முதல்வர் திருப்பூருக்கு வருகை; முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் க.செல்வராஜ் MLA.


தமிழக முதல்வர் திருப்பூருக்கு வருகை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் திமுக கழக தலைவரும் ஆகிய மு க ஸ்டாலின் அவர்கள் 3/2/2022 அன்று திருப்பூர் வருகிறார் இதையொட்டி அவிநாசிபைபாஸ் அன்னபூர்ணா ஹோட்டல் அருகில் மாலை 4 மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகம் சார்பாக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதையொட்டி இந்த பகுதிகளை திருப்பூர் தெற்கு திமு கழக சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமாகிய க.செல்வராஜ்  பார்வையிட்டார் உடன் திமுக கழக நிர்வாகிகள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad