திருப்பூர் மாநகராட்சி 10வார்டு ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 10 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது பள்ளி குழந்தைகள் மகாகவி பாரதியார் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு கலந்து கொண்டனர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் பரிசுகளை வழங்கினார் இந்த நிகழ்வில் பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன் வர்த்தக அணி மாநகர துணை பொறுப்பாளர் பார்த்திபன், 10 வது வார்டு பொறுப்பாளர்கள் துணைச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம், பொருளாளர் ரமேஷ், பிரதிநிதி ஐயப்பன் (தொமுச) ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment