திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதியில் 120 ஆண்டுகளான பழமையான ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் தமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பள்ளிவாசலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உடுமலை நகர மன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான என்.வேலுச்சாமி நகர மன்ற தலைவர் மு. மத்தீன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் கே எம் முபாரக் அலி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆசாத் மற்றும் உடுமலை நகர மன்ற உறுப்பினர்கள் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் இஸ்லாமிய பெருமக்கள் அனைத்து மதம் சார்ந்த பெருமக்கள் திமுகழக நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர் இந்த விழாவில் பொதுமக்கள் 3000 பேருக்கு மதியம் விருந்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment