திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் துப்புரவாளன் அமைப்பு இணைந்து நடத்திய திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாநகர திமுக செயலாளரும் மாநகர மேயருமான ந.தினேஷ்குமார், மாநகர ஆணையாளர் .கிராந்தி குமார் பாடி இஆப, துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர சுகாதார அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment