பள்ளி அருகில் நாரிக்கிடக்கிறது ரோடு சுகாதாரத்தை பற்றி கவலைப்படாத திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

பள்ளி அருகில் நாரிக்கிடக்கிறது ரோடு சுகாதாரத்தை பற்றி கவலைப்படாத திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள்.

திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டலம் 14 வது வார்டில் அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனத்தின் குடிநீர் குழாய் இணைப்புகள் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரசாத் வீதி அரசு துவக்கப்பள்ளி அருகில் குழந்தைகள் பள்ளிக்கு வந்து போகும் சிறிய ரோட்டில் 2 மாதத்திற்கு முன்பு தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் ஊழியர்கள் வீடுகளில் இருந்து  வரும் சாக்கடை குழாய்களையும் உடைத்து விட்டதால் சாக்கடை நீர் வெளியேறி ரோடுகளில் குழந்தைகள் நடக்க முடியாத அளவிற்கு நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் நிலை உள்ளது இதுபற்றி மாநகராட்சி ஒன்னாவது மண்டல பொறியாளரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை இந்த பகுதியின் சுகாதார ஆய்வாளரும் சரிவர கண்காணிப்பது இல்லை என்பதை சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுத்து பள்ளி குழந்தைகள் நலன்காக்குமா மாநகராட்சி ஒண்ணாவது மண்டல நிர்வாகம்.

No comments:

Post a Comment

Post Top Ad