
இந்நிகழ்வில் 22வது வார்டு செயலாளர் V.ராஜ்குமார், மாணவரணி அன்பு, S. குப்புசாமி, அவினாசிலிங்கம், லோகு, சரவணன், N.ஆறுமுகம், KN.சுப்ரமணியம், அங்குராஜ், M.ராஜேஸ்கண்ணா, R.மணிதுளசி, S.தனபால், Sகுமரேசன், A.சூர்யா, ஹரிபிரசாத், ஜெகதீஷ், தேவா, அருணாச்சலம், பாலசுப்பிரமணி, துரை, எத்திராஜ், கனகராஜ், திருநாவுக்கரசு, S.ரமேஷ், மனோகரன், மணி, அண்ணாதுரை, மகேந்திரன், பாபுராஜன், ராஜேஷ், தினேஷ், A.விஜயா, S.மோகனாம்பாள், A.கவிதா, சுந்தரி, ரேணுகா, வசந்தி, மாதவி, பேபி, ராமதிலகம், பாப்பாத்தி, உஷா, அகிலா, ஜெயா, ராஜாமணி, உமா, வடிவுக்கரசி, R.தீபிகா, A.ரம்யா R.சமீத், D.மைதிலி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பொது மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

No comments:
Post a Comment