திறன்மிகு திருப்பூர் தமிழர் திருநாளாம் சமத்துவ பொங்கல் திருப்பூரில் நொய்யல் நதிக்கரையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதம் சார்ந்த பெருமக்கள், MP, MLA, மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் குடும்ப த்தினர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர 14வது வார்டு செயலாளர் மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் 14வது வார்டு பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் குடும்பத்துடன் நொய்யல் நதிக்கரையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
- தமிழக குரல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:
Post a Comment