திருப்பூர் மாநகராட்சி 55-வது வட்டக் கழக தி.மு.க சார்பில் தமிழர் திருநாள் - சமத்துவப் பொங்கல் விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 January 2023

திருப்பூர் மாநகராட்சி 55-வது வட்டக் கழக தி.மு.க சார்பில் தமிழர் திருநாள் - சமத்துவப் பொங்கல் விழா.


தமிழக மெங்கும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வேளையில்  திருப்பூரில் மாநகராட்சி 55 ஆவது வார்டில் பொங்கல் விழா தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது  பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு இ- சேவை மையம் துவக்கி வைத்து பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில், திருப்பூர் வடக்கு மாநகர செயலாளரும்  மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், வடக்கு மாநகர அவைத்தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட - பகுதி கழகச் செயலாளர்கள், அவைத்தலைவர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர் 

No comments:

Post a Comment

Post Top Ad