திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டு அரங்கப் பணிகளை வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், ஒன்றாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, சிட்டி வெங்கடாசலம், பகுதி திமுக செயலாளர் உசேன், சிவபாலன் (திமுக) மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.


No comments:
Post a Comment