திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை மலையாண்டிபட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்ட விரோதமாக 52 சீட்டுகள் வைத்து வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய எட்டு பேர் மீது உடுமலைப்பேட்டை காவல் துறையினர் கிடைத்த தகவலின் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ் ஐ சரவணகுமார் தலைமையில் சென்றனர்.
அங்கு சட்ட விரோதமாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்த எட்டு நபர்களிடம் ரூபாய் 53 ஆயிரத்து 120 பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக குரல் உடுமலை செய்திகளுக்காக ஜெ .வைர பிரகாஷ்
No comments:
Post a Comment