உடுமலை கொழுமம் ரோடு கோவிந்தசாமி லே-அவுட் பகுதியில் தெருநாய்கள் அளவு அதிகமாக சுற்றி வருகின்றன. குழந்தைகள் மற்றும் வாகனங்கள் செல்லும் வரை தெரு நாய்கள் விரட்டுவதால், அச்சமடைந்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கையை விடப்பட்டுள்ளது. தமிழக குரல் உடுமலை செய்திகளுக்காக ஜெ வைர பிரகாஷ்
No comments:
Post a Comment