திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பறை பயன்பாடின்றி முட்புதராக மாறி சிலர் சிறுநீர் கழிப்பதற்கும இரவு நேரங்களில் இந்த இடத்தை மது அருந்துவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
கழிப்பறையை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- தமிழக அரசு செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு.,B.SC
No comments:
Post a Comment