திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சி ஓனா கல்லூர் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக மின்மோட்டார் சுமார் 1.34 லட்சம் மதிப்பீட்டில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஸ்ரC. மகேந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் மின்மோட்டார் பயன்பாட்டுக் கொண்டு வந்த சில மணி நேரத்தில் பழுது ஏற்பட்டது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்
No comments:
Post a Comment