திருப்பூரில் வடக்கு பொங்குபாளையம் ஊராட்சி கிருஷ்ணா நகரில் உள்ள பொது கிணறு அசுத்தமாகவும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் இந்த கிணற்றை உடனடியாக சுத்தம் செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மேலும் அந்த கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினித் இ ஆ ப அவர்களிடம் திருப்பூர் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் ஜீவானந்தம் சுடலை கண்ணு மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

No comments:
Post a Comment