தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க உத்தரவு விடப்பட்டிருந்தது வகையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோடு இரண்டாம் நம்பர் ரேஷன் கடை ஊழியர் அதிகாலை 5 30 மணி அளவில் இருந்து வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினார்.
இரண்டாம் நம்பர் கடை ஊழியர் இது பற்றி அவர் கூறியதாவது இரவில் டோக்கன்களை எழுதி அதிகாலை 5 .30 மணி அளவில் தனது ரேஷன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி விட்டதாகவும் மீதியுள்ள டோக்கன் கடையில் இருந்து வழங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment