தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழக அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் பொங்கல் வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொமுச மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளருமான TKT.மு.நாகராசு திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ் குமார் மாநகராட்சி மாமன்ற மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, நகர, பகுதி திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment