மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் உடுமலை விவசாயிக்கு பரிசு!!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் உடுமலை விவசாயிக்கு பரிசு!!.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த  விவசாயிக்கு பரிசு, மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது இதில் மக்காச்சோள சாகுபடியில்  அதிக மகசூல்   விளைவித்த  அதன் அடிப்படையில் உடுமலை ஆலம்பாளையத்தைச் சேர்ந்த  பழனிச்சாமி இரண்டாம் பரிசு ரூ 5000 பெற்றுள்ளார்.

இந்த போட்டியின் முதல் பரிசான ரூபாய் பத்தாயிரத்தை பொங்கலூர் வட்டாரம் அம்மாபாளையத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் பெற்றார்,  ஆகையால் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில்  மாவட்ட கலெக்டர் வினித் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் ஆகியோர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.

 

- உடுமலை  தமிழக குரல் செய்திகளுக்காக   ஜெ.  வைர  பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad